இலங்கையை வந்தடைந்தார் ஜெய்சங்கர்

14 0

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பிரதிநிதியாக இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ இரண்டுநாள் விஜயமாக இலங்கையை வந்தார்