சாவகச்சேரி மூன்று வர்த்தகர்கள் இணைந்து 300 கதிரைகள் அதிபர் ந.nஐயக்குமாரிடம் இன்று காலை கையளிக்கப்பட்டன.
3 இலட்சம் பெறுமதியான கதிரைகளை றிபேர்க் கல்லூரிக்கு சாவகச்சேரியின் வர்த்தக சங்க செயலாளரும் சிவா ரெடிங்கின் உரிமையாளரும் ஆகிய வை.சிவராசா, இலட்சுமி இரும்பக உரிமையாளர் சு.பாக்கியராசா, ஸ்ரார் விடுதியின் உரிமையாளர்கள் வே.சிவநீதன்; ஆகியோர் இணைந்து டிறிபேக் கல்லூரிக்கு கதிரைகள் அன்பளிப்பாக வழங்கி வைத்துள்ளனர்

