தமிழக மீனவர்கள் இலங்கையில் கைது

258 0

தமிழ் நாட்டைச் சேர்ந்த 6 மீனவர்கள்; இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண கடற்பரப்பில் வைத்து இலங்கை கடலோர கண்காணிப்பு அதிகாரிகளால் அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களின் படகு ஒன்றும் கடற்றொழில் சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.