டொனால்ட் ட்ரம்ப் மத்திய கிழக்கு நாடுகளுக்கு விஜயம்

229 0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மத்திய கிழக்கு நாடுகளுக்கான சுற்றுபயணத்தை ஆரம்பித்துள்ளார்.

இதன்படி அவர் தற்போது சவுதி அரேபியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

எட்டு நாள் சுற்றுப்பயணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ட்ரம்ப், பலஸ்தீன், பிரசல்ஸ், வத்திக்கான், சிசிலி ஆகிய நாடுகளுக்குச் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் மத்திய கிழக்கு நாடுகளுக்கான சுற்றுபயணத்தை மேற்கொள்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.