வட மாகாண தொண்டர் ஆசிரியர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில்

321 0

283079707920245256372a020e1f7bd8c0342472caf2909c089957c6d0ecda4cவடக்கு மாகாணத்தின் தொண்டர் ஆசிரியர்கள் சிலர் இன்று காலைமுதல் உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
வடமாகாண ஆளுனர் அலுவலகத்திற்கு முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
தமக்கான நிரந்தர நியமனங்களை வழங்கக் கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.வட மாகாண தொண்டர் ஆசிரியர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில்
வடக்கு மாகாணத்தின் தொண்டர் ஆசிரியர்கள் சிலர் இன்று காலைமுதல் உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
வடமாகாண ஆளுனர் அலுவலகத்திற்கு முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
தமக்கான நிரந்தர நியமனங்களை வழங்கக் கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.