முல்லைத்தீவு காணாமல்போனவர்களின் உறவினர்களின் போராட்டத்தில் ஆனந்தி சசிதரன் (காணொளி)

385 0

முல்வைத்தீவு மாவட்டத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 69 ஆவது நாளை எட்டியுள்ளது.

முல்வைத்தீவு மாவட்டத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள், முல்லைதீவு மாவட்ட செயலகம் முன்பாக தொடர் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந் நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை வட மாகான சபை உறுப்பினர் ஆனந்தி சசிதரன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.