கொழும்பு ரயில் புளியங்குளத்தில் விபத்து!இருவர் உயிரிழப்பு

352 0
கொழும்பிலிருந்து யாழ்நோக்கி வந்துகொண்டிருந்த யாழ்தேவி ரயில்  புளியங்குளம் புதூர் நாகதம்பிரான் செல்லும் வீதியின் பாதுகாப்பற்ற புகையிரதக்கடவையை கடக்க முயன்ற மணல் ஏற்றிவந்த  உழவு இயந்திரம் ரயிலுடன் மோதியதில் உழவு இயந்திரத்தில்  பயணித்த 2 இளைஞர்கள் பலியானதுடன்  மற்றொருவர் படுகாயங்களுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்  இச்சம்பவம் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது .
இச்சம்பவத்தில்  புளியங்குளம் பிரதேசத்தைச்சேர்ந்த   ரவீந்திரன் கீர்த்தீபன் (வயது-21), ஜெகநாதன்-ரஜிதன்(வயது 20 ஆகியோர் உயிரிழந்தவராவர் இருவரினதும் உடலங்கள் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.