அமெரிக்காவில் கிழக்கு ஹொலிவூட்டில் பொதுமக்களை நோக்கி காரை செலுத்திய நபரால் 20 பேர் காயமடைந்துள்ளனர்
15 மேற்பட்டவர்களிற்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நடைபாதைமீது கார் ஒன்று காணப்படுவதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.அருகில் பொருட்கள் சிதறிக்கிடக்கின்றன பெருமளவு பொலிஸார் காணப்படுகின்றனர்.

