தெஹ்ரானிலிருந்து மக்கள் உடனடியாக வெளியேறவேண்டும் – டிரம்ப்

114 0

ஈரானியர்கள் தங்கள் தலைநகரான தெஹ்ரானில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது சமூக ஊடக பதிவில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அனைவரும் உடனடியாக தெஹ்ரானில் இருந்து வெளியேறவேண்டும் என அவர் தனது சமூக ஊடகமான ட்ருத் சோசலில் தெரிவித்துள்ளார்.

ஈரான் தனது அணுசக்தி திட்டங்களை கட்டுப்படுத்தும் உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டிருக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.