வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் மே12 முதல் மே 18 வரை நினைவேந்தல் நிகழ்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் நினைவேந்தல் நிகழ்வின் ஆரம்ப நிகழ்வு செம்மணியில் படுகொலை செய்து புதைக்கப்பட்டோர் நினைவாக இன்றைய தினம் செம்மணியில் உயிரிழந்தோர் நினைவாக மலர்வணக்கம் செலுத்தப்பட்டு நினைவு சுடரும் ஏற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டது..இந்நிகழ்வில் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் அனந்தி சசிதரன் சிவாஜிலிங்கம் வடக்கு மாகாண எதிர்க்கட்சி தலைவர் தவராசா ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி நிகழ்வில் ஈடுபட்டனர்.
- Home
- முக்கிய செய்திகள்
- முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பம்
ஆசிரியர் தலையங்கம்
-
‘ உங்கள் வழியைப் படியுங்கள்’ இன்று உலக புத்தக தினம்
April 23, 2024 -
தேசிய எழுச்சியின் வெகுசன வடிவம் அன்னை பூபதியின் அறப்போர்!
April 18, 2024 -
ஆதிவேர் காக்க ஓர் இனம் தாய்மொழி பேணவேண்டும்!
February 21, 2024
தமிழர் வரலாறு
-
லெப்.கேணல் மல்லி
November 20, 2023 -
உறுதியின் வலிமை லெப்.கேணல் அகிலா!
October 30, 2023
கட்டுரைகள்
-
75வது ஆண்டில் மீண்டும் தொடக்கப் புள்ளியிலிருந்து…
March 4, 2024
எம்மவர் நிகழ்வுகள்
-
தமிழின அழிப்பு நினைவு நாள் 15 ம் ஆண்டு-யேர்மனி.
May 1, 2024 -
தமிழின அழிப்பு நினைவு நாள் 15 ம் ஆண்டு-பிரித்தானியா
April 1, 2024 -
மே 18- தமிழின அழிப்பு நினைவு நாள் 18.05.2024 – சுவிஸ்.
March 27, 2024