தமிழ் இன அழிப்பின் அடையாளமே யாழ் நூலக எரிப்பு- பேர்லின் தமிழாலயத்தில் நினைவுகூரல்.

170 0

யாழ் பொது நூலகம் அழிக்கப்பட்டு 44 ஆண்டுகள் கடந்தாலும் கூட அந்த அழிப்பு நடவடிக்கை மூலம் தமிழ் மக்களின் இதயங்களில் ஏற்படுத்திய வடு இன்னமும் மாறாதது. நேற்றைய தினம் பேர்லின் தமிழாலயத்தில் மாணவர்களுக்கு யாழ் நூலக எரிப்பு தொடர்பாக விளக்கம் கொடுக்கப்பட்டு நினைவுகூரப்பட்டது.