01.06.2025 இன்று சுவிற்சர்லாந்தில் அனைத்துலக ரீதியில் நடைபெறும் வீரவணக்க நிகழ்வு.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில்,2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் நாள் வரையான காலப்பகுதிக்குள் இறுதிவரை எதிரிகளுடன் களமாடி வீரச்சாவடைந்த மாவீரர்களில்,அனைத்துலகத் தொடர்பக மாவீரர் பணிமனையினால் உறுதிப்படுத்தப்பட்டவர்களுக்கான வீரவணக்க நிகழ்வு உணர்வெழுச்சியோடு ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.