அதிக ஆசனம் எடுத்த கட்சிக்கு ஆதரவு- கஜேந்திரகுமார்

135 0

இலங்கை தமிழரசுக் கட்சிக்கும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்க்குமிடையிலான பேச்சுவார்த்தை கொள்கை இணக்கம் இல்லாமல் முடிவடைந்துள்ளதை.

ஆனால் உள்ளூராட்சி மன்றங்களில் ஆசனங்களில் முதன்மை நிலையில் உள்ள தமிழ்க் கட்சிக்கு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆதரவளிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.