தமிழரசு- முன்னணி நேரடி சந்திப்பு

96 0

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பாக தமிழ்த் தேசியப் பேரவை மற்றும் இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு இடையில் பேச்சுவார்த்தையொன்று இன்று நடைபெற்றது.