சபைகளை அமைப்பதில் இணக்கம்- சுமந்திரன்

128 0

அகில இலங்கை தமிழ் காங்கிரசுடனான பேச்சுவார்த்தையின் போது உள்ளூராட்சி  சபைகளை அமைப்பது தொடர்பில்  இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சி யின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உடனான சந்திப்பின் பின்னர் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்