பென்ட்ரைவ் ஒன்றை இலஞ்சமாக பெற்ற கிராம சேவையாளர் யாழில் கைது

120 0

யாழ்ப்பாணத்தில் பென்ட்ரைவ் (pendrive) ஒன்றை இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் கிராம சேவையாளர் ஒருவர் இன்று (29) கைது செய்யப்பட்டுள்ளார்.

கிராம சேவையாளர் ஒருவர் இலஞ்சமாக பென்ட்ரைவ் பெற்றமை தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு முறைப்பாடொன்று கிடைக்கப்பட்டுள்ளது.

அதற்கு அமைய கைது செய்யப்பட்ட கிராம சேவையாளர் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.