டிரம்பை நம்ப முடியாது – ஹிலாரி

362 0

Daily_News_9097820520402அணு ஆயுதங்கள் விடயத்தில், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்பை நம்ப முடியாதுஇ என்று ஜனநாயக கட்சியின் ஹிலாரி கிளின்டன் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் உணர்ச்சிவசப்படுகிறார் என்றும் ஹிலாரி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ளது.
அதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக ஹிலாரி கிளின்டன் போட்டியிடுகின்றார்.
இந்த நிலையில், நேற்று நிறைவு பெற்ற ஜனநாயக கட்சி தேசிய மாநாட்டில் உரையாற்றிய ஹிலாரி இந்த கருத்தை தெரிவித்தார்.