
இலங்கையில் மிகப்பெரிய நட்சத்திர ஆமை லுணுகம்வெஹர தேசிய பூங்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுமார் 14 கிலோ கிராம் எடை கொண்ட இந்த நட்சத்திர ஆமை உலகிலேயே மிகப்பெரிய ஆமையாக இருக்கலாம் என ஊகிக்கப்படுகின்றது.
குறித்த ஆமை உலகிலேயே மிகப்பெரிய நட்சத்திர ஆமையா என உறுதிசெய்துகொள்ள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வனசீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள வைத்தியர் விஜித பெரேரா தெரிவித்துள்ளார்

