மொரவெவ பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி

99 0

திருகோணமலை மாவட்டத்தின் மொரவெவ பிரதேச சபைக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.

தேசிய மக்கள் சக்தி 9 உறுப்பினர்களையும், ஐக்கிய மக்கள் சக்தி  03 உறுப்பினர்களையும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன  03  உறுப்பினர்களையும், இலங்கை தமிழ் அரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகியன தலா ஒவ்வொரு உறுப்பினரையும் வென்றுள்ளன