நுவரெலியாவில் தேசிய மக்கள் சக்திக்கு 12 உறுப்பினர்கள்

102 0

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில், நுவரெலியா மாநகர சபையில் 12 உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தி வென்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 4 உறுப்பினர்களையும், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சுயேட்சைக் குழு 1 ஆகியன தலா 3 உறுப்பினர்களையும் வென்றன. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 2 உறுப்பினர்களையும், பொதுஜன பெரமுன ஒரு உறுப்பினரையும் வென்றது.