அக்கரைப்பற்றைக் கைப்பற்றிய தேசிய காங்கிரஸ்

110 0

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் அக்கரைப்பற்று பிரதேச சபையை தேசிய காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.

தேசிய காங்கிரஸ் – 5 உறுப்பினர்கள்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 1 உறுப்பினர்

தேசிய மக்கள் சக்தி – 1 உறுப்பினர்

சுயேட்சைக் குழு 1 – 1 உறுப்பினர்

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் – 1 உறுப்பினர்