தேசிய மக்கள் சக்தி வசமான அம்பாறை மாநகர சபை

102 0

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் அம்பாறை மாநகர சபையானது தேசிய மக்கள் சக்தி வசமானது.

தேசிய மக்கள் சக்தி – 10 உறுப்பினர்கள்

ஐக்கிய மக்கள் சக்தி – 3 உறுப்பினர்கள்

சுயேட்சை 1 – 2 உறுப்பினர்கள்

பொதுஜன பெரமுன – 1 உறுப்பினர்

பொதுஜன முன்னணி – 1 உறுப்பினர்