துணுக்காய் பிரதேச சபையில் தமிழரசுக்கு 4 ஆசனங்கள்

86 0

துணுக்காய் பிரதேச சபையின் இலங்கை தமிழரசுக் கட்சி 4 ஆசனங்களைக் கைப்பற்றியது.

அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் 3 ஆசனங்களையும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2 ஆசனங்களையும் பெற்றன.

ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, சுயேட்சைக் குழு 1, ஶ்ரீலங்கா தொழிலாளர் கட்சி ஆகியன தலா ஒவ்வொரு ஆசனங்களைப் பெற்றுள்ளன.