மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்கள் குறைக்கப்படவில்லை – ருவன் விஜேவர்தன

293 0
அரசியல் பழிவாங்கலுக்காக மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்கள் குறைக்கப்படவில்லையென பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
கம்பஹா பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
புலனாய்வு பிரிவுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்களின் அடிப்படையிலேயே இந்த பாதுகாப்பு குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.