யாழ்ப்பாணத்தில் ஐரோப்பிய ஒன்றியமும் சொண்ட் நிறுவனமும்அரச உத்தியோகத்தர்கள் மற்றும் ஊடகவியலாளருக்கான இரு நாள் செயலமர்வு(காணொளி)

334 0

யாழ்ப்பாணத்தில் ஐரோப்பிய ஒன்றியமும் சொண்ட் நிறுவனமும்அரச உத்தியோகத்தர்கள் மற்றும் ஊடகவியலாளருக்கான இரு நாள் செயலமர்வு இன்று ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் நடைபெற்று வரும் இச் செயலமர்வு யாழ் மாவட்டத்தை சேர்ந்த ஊடகவியலாளர்கள்மற்றும் அரச அலுவலர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான அடிப்படை உரிமைகள்,

சுகந்திரம் தொடர்பான வலுவூட்டல் மற்றும் தகவல் அறியும் உரிமை, ஊடக கருத்து சுகந்திரம் தொடர்பான விழிப்புணர்வு பற்றிய செயலமர்வு யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திஷல் நடைபெற்று வருகிறது.