ஒவ்வொரு எம்பிக்கும் 1 மில்லியன் ரூபாய்

140 0

பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் ஒரு மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படுமென நிதியமைச்சரான ஜனாதிபது அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.