புலமைப் பரிசில் உதவித்தொகை இரட்டிப்பாகியது

115 0

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான உதவித்தொகையானது 750 ரூபாயிலிருந்து 1,500 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சரான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்