கொழும்பு ஹுனுப்பிட்டி கங்காராமய விகாரையின் நவம் மஹா பெரஹர கடந்த செவ்வாய்க்கிழமை (11) ஆரம்பமாகி நேற்று (12) இரவு விசேட வழிபாட்டுடன் நிறைவடைந்தது.
இதன்போது முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க ஆகியோரும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் கலந்துகொண்டனர்.



