இந்திய உயர் ஸ்தானிகர் டில்வின் சில்வாவுடன் கலந்துரையாடல்

53 0
 இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் ஜனதா விமுக்தி பெரமுனவின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் இந்தியா-இலங்கை உறவுகளை மேலும் வலுப்படுத்த விரிவான கலந்துரையாடல் மற்றும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.