தையிட்டி போராட்டம் தொடர்பில், சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்ட அநாமதேய துண்டுபிரசுரம் தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.


தனது பெயரை பயன்படுத்தி அநாமதேய துண்டுபிரசுரம் வெளியிடப்பட்டமை தொடர்பில், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமது முகநூலில் ஏற்கனவே வெளிப்படுத்தி இருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது

