7,456 வெற்றிடங்களுக்கு ஆள் சேர்க்க அரசாங்கம் அனுமதி

89 0

பொதுச் சேவை மற்றும் ஊழியர் முகாமைத்துவத்துக்கான செயற்குழுவால் பரிந்துரைக்கப்பட்ட 7,456 வெற்றிடங்களை நிரப்புவதற்கு அரசாங்கம் அனுமதித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்