நாடளாவிய ரீதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (08) ஏற்பட்ட திடீர் மின்வெட்டு காரணமாக செயலிழந்த நுரைச்சோலை நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்தின் மூன்று மின்னுற்பத்தி இயந்திரங்களையும் மீண்டும் மின்னுற்பத்தி கட்டமைப்பில் இணைப்பதற்கு பல பகுதிகளில் மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை மின்சாரசபை தீர்மானித்திருந்தது.
அதன்படி, நாட்டில் பல பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை (10) மாலை 3.30 மணி முதல் இரவு 9.30 மணிக்கிடையில் ஒன்றரை மணித்தியாலங்கள் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டது.
இந்நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை (11) மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ள பகுதிகள் பின்வருமாறு ;
https://cdn.virakesari.lk/uploads/medium/file/275166/Demand_Management_Schedule_2025.02.11_F.pdf

