சர்வதேச தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு காத்தான்குடி நகரில் பல்வேறு நிகழ்வுகள் (காணொளி)

528 0

மட்டக்களப்பு காத்தான்குடி மாநகர சபை ஊழியர்களினால் சர்வதேச தொழிலாளர் தின நிகழ்வுகள் காத்தான்குடி நகரில் இன்று நடத்தப்பட்டது. இதன்போது மாநகர சபை ஊழியர்களினால் தமது தொழில்சார் நலன்கள் தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி மேதின பேரணி ஒன்றும் இடம்பெற்றது. இந்த பேரணியில் காத்தான்குடி மாநகர சபை ஊழியர்கள் கலந்து கொண்டனர்;.