மாமனிதர் குமார் பொன்னம்பலத்திற்கு மட்டக்களப்பில் அஞ்சலி

120 0

மட்டக்களப்பு முனைக்காடு கிராமத்தில் மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் 25 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வு காலை 10.00
மணியளவில் ஓய்வுநிலை அதிபர் சத்தியநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன் கட்சியின் முக்கியஸ்தர்கள் ஆதரவாளர்கள் மற்றும் பெருமளவான மக்கள் கலந்துகொண்டு அகவணக்கம் செலுத்தி
மலர்தூபி அஞ்சலி செலுத்தினர்.
.