கெட்டம்பேயில் இடம்பெறும், சுதந்திர கட்சியின் மே தின கூட்டமே, இந்த வருடம் இடம்பெறும் பாரிய மேதின கூட்டம் – நிமால்

251 0

கெட்டம்பேயில் இடம்பெறும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மே தின கூட்டமே, இந்த வருடம் இடம்பெறும் பாரிய மேதின கூட்டம் என்பதில் எந்த சந்தேகமும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்று ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

நாளைய தினம் கொண்டாடப்படும் தொழிலாளர்களின் மே தினம் கூட்டத்தின் ஏற்பாடுகள் மற்றும் பேரணிகள் தொடர்பில் இந்த ஊடக சந்திப்பின் போது அமைச்சர் தெளிவுப்படுத்தினார்.