மீதொட்டமுல்ல குப்பை மேட்டில் இருந்து உடன் தீப்பற்றக் கூடிய ஒரு வாயு கசிவு

278 0

சரிவுக்கு உள்ளான மீதொட்டமுல்ல குப்பை மேட்டில் இருந்து உடன் தீப்பற்றக் கூடிய ஒரு வாயு சிறிய அளவில் வெளியேறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கொள்ளப்படும் ஆய்வில் இருந்து இது தெரியவந்துள்ளதாக மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மஹேஸ் ஜயவீரு குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய தினம் மீதொட்டமுல்ல குப்பை மேடு தொடர்பில் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு, மற்றும் தேசிய கட்ட ஆராய்றி நிறுவகம் என்பன இணைந்து மேற்கொள்ளும் இந்த ஆய்வின் மூலம் இந்த விடயம் கட்டறியப்பட்டுள்ளதகாவும் அவர் குறிப்பிட்டார்.