2034 ஆண்கள் கால்பந்து உலகக் கிண்ணபோட்டிகள் சவுதி அரேபியாவில் ( நடைபெறவுள்ளன.
அதேநேரம் ஸ்பெயின், போரத்துக்கல் மற்றும் மொராக்கோ ஆகியவை 2030 போட்டிகளை கூட்டாக நடத்தவுள்ளன என்பதை, உலக கால் பந்து குழுவான ஃபிஃபா (FIFA) உறுதிப்படுத்தியுள்ளது.