களுத்துறையில் தீ விபத்து: முற்றாக எரிந்து நாசமான வீடு

110 0

களுத்துறை(Kalutara) – வாதுவை, பொத்துபிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று று(11) தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களுத்துறை மாநகர சபையின் தீயணைப்புப் படையினர் மற்றும் பிரதேசவாசிகள் சிலர் இணைந்து தீ பரவலை கட்டுப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.