கொமர்சல் வங்கியின் பணிப்பாளராக கே. ஸ்ரீபவன்

211 0

இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன், இலங்கையின் பிரதான வங்கியான கொமர்சல் வர்த்தக வங்கிக்கு நியமனம் பெற்றுள்ளார்

ஏப்ரல் 26 முதல் ஸ்ரீபவன் கொமர்சல் வங்கியின் நிறைவேற்று தரம் கொண்ட சுயாதீன பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கே. ஸ்ரீபவன் ஏற்கனவே கடந்த இரண்டு வருடங்களாக பிரதம நீதியரசராக பதவி வகித்து ஓய்வுப்பெற்றமை குறிப்பிடத்தக்கது