காஸ்மீர் பிரதேசத்தில் சமூக ஊடகங்களுக்கு தடை

235 0

இந்திய காஸ்மீர் பிரதேசத்தில் 22 சமூக ஊடக சேவைகளுக்கு ஒருமாத தடை விதிக்கப்பட்டுள்ளது

இதில், முகநூல், டுவிட்டர் மற்றும் வட்ஸ்அப் போன்ற ஊடகங்களும் அடங்குகின்றன.

அரசாங்கத்துக்கு எதிரான நோக்கங்களுக்காக இந்த ஊடகங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்ற குற்றச்சாட்டின்பேரிலேயே இந்த தடைவிதிக்கப்பட்டுள்ளது

இதேவேளை இந்திய காஸ்மீர் பிரதேசத்தில் போராளித்தலைவரான புர்ஹான் வானி, கடந்த ஜூலையில், காவல்துறையினருடன் இடம்பெற்ற மோதலில் கொல்லப்பட்டமையை அடுத்து, அங்கு முரண்பாட்டு நிலை தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.