குருணாகலை – மாஸ்பொத பகுதியில் காவற்துறை அதிகாரியொருவரை சுட்டுக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் காவற்துறையுடன் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு மோதலில் குறித்த நபர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

