மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகரது கோரிக்கை நிராகரிப்பு

298 0

மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகரது கோரிக்கையை மலேசியவின் மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைத்து அவர் தாக்கப்பட்டார்.

இது தொடர்பில் குற்றம் சுமுத்தப்பட்டுள்ள 3 பேர் குறித்த வழக்கு, சேபாங் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கு விசாரணையை பாதுகாப்பு காரணங்களை மேற்கோள்காட்டி கோலாலம்பூர் நீதிமன்றத்துக்கு மாற்றுமாறு அவர் கோரி இருந்தார்.

எனினும் இதனை நீதிமன்றம் மறுத்துள்ளது.