வியாழக்கிழமை இராஜகிரியவில் விசேட போக்குவரத்து திட்டம்

108 0
இரா­ஜ­கி­ரி­யவில் உள்ள தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் செய­ல­கத்தில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் 15 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது.

இதனால்,  அன்றைய தினம் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக என பொலிஸார் அறிவித்துள்ளனர்.