சஜித் பிரேமதாச – பிரபா கணேஷனுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைசாத்து

90 0

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, மனித நேய மக்கள் கூட்டணியின் தலைவர் பிரபா கணேஷனுக்கிடையில் சற்றுமுன்னர் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டுள்ளது.