எட்டம்பிட்டிய பகுதியில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி 12 பேர் எட்டம்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்ம்பெற்றுள்ளது
4 ஆண்களும் 8 பெண்களும் குளவி கொட்டுக்கு இலக்காகி எட்டம்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .
குளவி கூட்டின் மீது கழுகு தாக்கியதாகவும் அதன் பின்னர் குளவிகள் கலைந்து மனிதர்களை தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

