பகிடிவதை குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த களனி பல்கலைக்கழகத்தின் 8 மாணவ மாணவிகள் இன்று சரீரப்பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
கம்பஹா மேல்நீதிமன்றம் இந்த பிணை அனுமதியை வழங்கியது
இவர்கள் கடந்த 75 நாட்களாக தடுத்து வைக்கப்பட்ட நிலையில் ஒருவருக்கு 2 லட்சம் ரூபா பெறுமதி என்ற அடிப்படையில். சரீரப்பிணையில் செல்ல இன்று அனுமதிக்கப்பட்டனர்.
பிணை அனுமதிப்பெற்றவர்களில் 3 பேர் மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

