தேசிய பொலிஸ் ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது.
ஒழுக்காற்று விசாரணைகள்முடிவடையும் வரை அவர்கட்டாயவிடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார் என தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நீதிமன்ற உத்தரவின் கீழ் தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைவருக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முன்கூட்டியே தகவல் கிடைத்த போதிலும் தாக்குதலை தடுக்க தவறியவர்களில் ஒருவர் என நிலாந்த ஜெயவர்த்தனஎதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

