ஹபரணை – மின்னேரியா வீதியில் ஹபரணை விகாரைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சிறிய லொறியொன்று வீதியை விட்டு விலகிக் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது லொறியின் பின்புறத்தில் பயணித்த நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

