இந்த நிர்மாணப் பணிகள் 02 மாத காலத்திற்கு மேற்கொள்ளப்படவுள்ளதால், அக்காலப்பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளனர்.
மேலும், கொஹுவலை மேம்பாலத்தை நோக்கி பயணிக்கும் கனரக வாகனங்கள் அப்பகுதியூடாக பயணப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

