மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்ட விளையாட்டுப் போட்டி 2024 யேர்மனி கம் நகரத்தில் ஆரம்பமாகி நடைபெற்றுக் கொணடிருக்கின்றது.

579 0

மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்ட விளையாட்டுப் போட்டி 2024 யேர்மனி கம் நகரத்தில் ஆரம்பமாகி நடைபெற்றுக் கொணடிருக்கின்றது. தமிழீழத்தின் முதல் தற்கொடையாளன் தியாகி சிவகுமாரன் அவர்களின் 50 ஆவது ஆண்டின் நிறைவில் நடைபெற்றுக்கொன்டிருக்கும் மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப்போட்டியின் ஆரம்ப நிகழ்வாக அவரின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து சுடர் ஏற்றி மலர்தூவி வணங்கி ஆரம்பிக்கப்பட்டது.